டிஜிட்டல் தங்கம் என்றால் என்ன? முதலீடு செய்வது எப்படி? | Digital Gold in Tamil

digital gold in tamil

இன்றைய காலகட்டத்தில் தங்கம் வாங்குவது என்பது நகைக்கடைகளுக்குச் சென்று பவுன் கணக்கில் வாங்குவதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. நமது கையடக்க மொபைல் போன் மூலமாகவே வெறும் 1 ரூபாய் இருந்தால்கூட தங்கத்தில் முதலீடு செய்யும் வசதி வந்துவிட்டது. இதைத்தான் நாம் டிஜிட்டல் தங்கம் (Digital Gold) என்று கூறுகிறோம். இணையத்தில் பலரும் digital gold in tamil என்று தேடும் அளவிற்கு, நடுத்தர மற்றும் இளைஞர்களிடையே இந்த முதலீட்டு முறை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த கட்டுரையில் டிஜிட்டல் … Read more